மணற்சிற்பத்தில் சாக்‌ஷி மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

  • 19-Aug-2016
  • 1634 Views

மணற்சிற்பத்தில் சாக்‌ஷி மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை சாக்ஷி மாலிக் பெற்றுத் தந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சாக்ஷி மாலிக் மல்யுத்தம் செய்வது போல் மணற்சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related News