கடலூர் மஞ்சள் கொல்லை கிராமத்தில் வன்னியர் இளைஞரை கண்மூடி தனமாக தாக்குதல் நடத்திய விசிக குண்டர்கள் 30 மேற்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க
சென்னை காவல்துறை இயக்குனர் டிஜிபி தலைமை அலுவலகத்திலும்
மற்றும் காவல் கண்காணிப்பாளர்
தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை
டிஜிபி தலைமை அலுவலகத்திலும்
மருத்துவர் ஐயா சின்ன ஐய்யாவின் போர்ப்படை தளபதிகள் அண்ணன்
ஈ கை தயாளன் அவர்கள்
அண்ணன்
மு .ஜெயராமன் அவர்கள்
தென்சென்னை மேற்க்கு மாவட்ட செயலாளர் அண்ணன் முத்துகுமார் அவர்கள்
கோயம்பேடு அண்ணன் ஏழுமலை அவர்கள்
தென் சென்னை மேற்கு மாவட்ட விருகை பகுதி செயலாளர்
வழக்கறிஞர் அண்ணன் ஜோதி வேல் அவர்கள்
தாழ்த்தப்பட்ட மக்கள் வன்னியர் மக்கள் இடையே
சாதி கலவரத்தை தூண்டி விட்டு
வேடிக்கை பார்ப்பது தேர்தல் நேரத்தில் தெரிந்த ஒன்று தான்
ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று
டிஜிபி இடம் மனு அழைத்தார்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்