"ஊடகங்களில் இனவெறி: நியூஸ் 7 டிவியின் பாமகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு இதுதான் காரணம்!"
---------------
நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்திகளை தீர்மானிப்பவர்கள் அனைவரும் விசிக கட்சிக்காரகள்..!
---------------
கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான திட்டமிட்ட அவதூறு செய்திகளை நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டு வருவதற்கு - இந்த செய்திகளை தீர்மானிப்பவர்கள் அனைவரும் விசிக கட்சிக்காரர்கள் என்பதுதான் காரணம்... (விசிக தலைவர் திருமாவளவனுடன் படத்தில் இருப்பவர்கள் 1. உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், 2. நெல்சன் சேவியர், 3. சுகிதா சுகி)
இவர்கள் திமுக அனுதாபிகளும் கூட...!
# ஓரிரு நாட்களுக்கு முன்பு 'விசிக ஐடி விங் ஆலோசகரான சுகிதா சுகி' என்பவரை நெறியாளராகக் கொண்டு, அதே விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் என்பவரை வைத்து 'பாமகவை இழிவு செய்து' நியூஸ் 7 தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியது.
# பின்னர், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது போன்ற செட்அப் செய்திகளை நியூஸ் 7 தொலைக்காட்சி உருவாக்கி வெளியிட்டது.
# மருத்துவர் அய்யா அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடும் போது, கோணலான முகத்தோற்றம் கொண்ட படங்களையும், கொச்சையான தலைப்புகளையும் வைத்து நியூஸ் 7 இணையத்தில் செய்திகளை வெளியிடுகிறது (முன்பு தி இந்து தமிழ் இணையத்தில் இவ்வாறு செய்தது)
- இவை எல்லாவற்றையும் செய்பவர்கள் இவர்கள் தான்: 1. உமாமகேஸ்வரன் பன்னீர் செல்வம் (Umamaheshvaran Panneerselvam), 2. நெல்சன் சேவியர் (Nelson Xavier), 3. சுகிதா சுகி (Sugitha Sarangaraj) - பாமக குறித்து அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதற்காக இந்த இனவெறுப்பு கும்பலுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்தல் கால வெறுப்பு அரசியல் Project இதுவாகும்!!