மருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை

  • 19-Aug-2016
  • 1504 Views


காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பெண்ணுக்கு 5.100 கிலோ ஆண் குழந்தை சுகபிரசவம் ஆனது...தாய் மற்றும் சேய் நலம்..தமிழகம் மருத்துவ வரலாற்றில் இதுவரை அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை இதுவே!!!

Related News